புரட்சி 2011

வடக்கு ஆப்பிரிக்கா மற்றும் மத்தியக் கிழக்கு தேசங்களில் நடந்துகொண்டிருக்கும் மக்கள் புரட்சி குறித்த என்னுடைய புதிய புத்தகம் ‘2011: சர்வாதிகாரத்திலிருந்து ஜனநாயகத்துக்கு’ இன்று வெளியாகிறது. துனிஷியப் புரட்சி வெற்றியடைந்து எகிப்தில் அது தொடர்ந்தபோது சிலிர்த்துக்கொண்டு கவனித்தோம். பிறகு சட்டமன்றத் தேர்தல், உலகக்கோப்பை என்று கவனம் மாறிவிட்டது. லிபியத் தலைவர் கடாஃபி தம் சொந்த நாட்டு மக்களுக்கு எதிராக ராணுவத்தை ஏவி விட்டதையும், காத்திருந்த அமெரிக்கா, விமானத் தாக்குதல் நடத்தத் தொடங்கியதையும் நான்காம் பக்கச் செய்தியாக இன்றும் பார்த்துக்கொண்டிருக்கிறோம். … Continue reading புரட்சி 2011